ராம ஜென்ம பூமி குறித்து வரலாற்று ஆய்வாளர் பி. கார்னெகி

ராம ஜென்ம பூமி குறித்து வரலாற்று ஆய்வாளர் பி. கார்னெகி தனது ஆய்வில் தெரிவித்துள்ள தகவல்கள் குறித்து இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

 

ராமர் பிறந்த இடத்தில் கோவில் இருந்ததாகவும், 1528ல்  பாபர் மசூதி கட்டப்பட்டதாக சான்றுகள் இருந்தது குறித்தும் திட்டவட்டமாக அவர் தெரிவித்தது குறித்து இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

இது குறித்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை விவரங்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *